Dinamalar-Logo
Dinamalar Logo


/ஆன்மிகம்/ஆன்மிக சிந்தனைகள்/சாந்தானந்தர்/தர்மவழியில் நடந்திடு!

தர்மவழியில் நடந்திடு!

தர்மவழியில் நடந்திடு!

தர்மவழியில் நடந்திடு!

ADDED : நவ 14, 2014 11:11 AM


Google News
Latest Tamil News
* உன்னைப் பிறர் போற்றுவதற்கும், துாற்றுவதற்கும் நீயே தான் காரணம்.

* வாழ்வில் தர்மநெறிகளைக் கடைபிடிக்கத் தவறியவன் தனக்குத் தானே அழிவைத் தேடிக் கொள்கிறான்.

* கோபப்படுபவன் அறிவாளியாக இருக்க முடியாது. கோபத்தில் அறிவு மழுங்கி விடுகிறது.

* உன்னை நீயே விளம்பரப்படுத்திக் கொள்ளாதே. நீ செய்யும் நல்ல செயலே உன்னை உலகிற்கு தெரிவித்து விடும்.

* பிறர் உன்னைப் புகழ்வதால் மட்டுமே உன் மனம் பரிசுத்தமாகி விடாது.

- சாந்தானந்தர்





      Our Apps Available On




      Dinamalar

      Follow us